இணையத்தில் வைரலாகும் ஷாருக்கான் மகளின் பதிவு!

இணையத்தில் வைரலாகும் ஷாருக்கான் மகளின் பதிவு!

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கானின் மகள் சுஹானா கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் தாயார் கவுரி கான் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்தபதிவில், ஷாருக்கான், கவுரி கானின் பழைய படம் ஒன்றை பதிவிட்டு, 'ஹேப்பி பர்த்டே மா' என குறிப்பிட்டுள்ளார். இதை அவர் பதிவிட்ட சில மணிநேரங்களில் வாழ்த்துக்கள் குவியத் தொடங்கியது.

ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போலீஸ் காவலில் இருக்கும் இந்த சூழலில் அவரது சகோதரி தனது தாயாரின் பிறந்தநாளுக்கு வாழ்த்தியுள்ளது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்