நடிகர் அஜித்தின் வலிமை படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியீடு

நடிகர் அஜித்தின் வலிமை படத்தின்  முதல் பார்வை வீடியோ வெளியீடு..!

அஜித் நடிப்பில் தயாராகி இருக்கும் வலிமை திரைப்படத்தின் Glimpse இன்று வெளியானது. 

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வலிமை' திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துள்ளார். 

வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் வேற மாறி பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முதல் பார்வை வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Find Us Hereஇங்கே தேடவும்