பாடகி யோஹானி டி சில்வாவை இந்தியா-இலங்கைக்கான புதிய கலாச்சார தூதுவராக நியமனம்.!

பாடகி யோஹானி டி சில்வாவை இந்தியா-இலங்கைக்கான புதிய கலாச்சார தூதுவராக நியமனம்.!

இலங்கையைச் சேர்ந்த யூ டியூப் பாடகி யோஹானி டி சில்வாவை இந்தியா-இலங்கைக்கான புதிய கலாச்சார தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் மணிகே மகே ஹிதே எனும் சிங்களப் பாடல் சதீஷன் ரத்நாயக்கவினால் உருவாக்கப்பட்டது . இதனை கவர் பாடலாக மீண்டும் மே 2021 மாதன் யோஹனி டி சில்வா என்பவரா பாடப்பட்டது. இந்த பாடல்களை துலன் ஏஆர்எக்ஸ் எழுதி இருந்தர். இலங்கை மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் இந்த பாடல் வைரலாகி  3மாதங்களுக்குள்  யூடியூப்பில் 60 மில்லியன் பார்வைகளைத் தாண்டியுள்ளது. இந்த பாடலு யூ டியூப்பில் ‘மெனிகே மகேஹிதே' பாடல் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இலங்கையைச் சேர்ந்த யூ டியூப் பாடகி யோஹானி டி சில்வாவை இந்தியா-இலங்கைக்கான புதிய கலாச்சார தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Find Us Hereஇங்கே தேடவும்