எனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காக்க காத்திருக்கிறது!

எனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காக்க காத்திருக்கிறது!

எனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காக்க காத்திருக்கிறது என நடிகர்  சோனு சூட் தெரிவித்துள்ளார்.

நடிகர்  சோனு சூட்டுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.20 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்திருந்தது.

இது குறித்து வருமானத்துறை மும்பை,லக்னோ,கான்பூர்,ஜெய்பூர் ,டெல்லி மற்றும் குருராமில் உள்ள 28 வளாகங்களில் ஐடி சோதனை நடைபெற்றது என்றும் இந்த சோதனையில் வரி ஏய்ப்பு தொடர்பாக பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இது குறித்து ,எனது அறக்கட்டளையின் ஒவ்வொரு ரூபாயும் விலைமதிப்பற்ற உயிரைக் காக்கவும், தேவையுள்ளவர்களை சென்றடையவும் காத்திருக்கிறது என்றும் நடிகர் சோனு சூட் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.  

Find Us Hereஇங்கே தேடவும்