மம்மூட்டி 70: கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து

மம்மூட்டி 70: கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து..!

மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி தனது 70வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தன்னுடைய 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடிய மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

மம்மூட்டி பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெளியான ஒன் என்ற மலையாள படத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கதாபாத்தில் மம்மூட்டி நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Find Us Hereஇங்கே தேடவும்