கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்!

கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம்!


மாமல்லபுரம் அருகே நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சூளேரிக்காடு பகுதியில் சாலைத்தடுப்பில் மோதி கார் கவிழ்ந்ததில் யாஷிகா உடன் பயணித்த மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் காரில் பயணித்த யாஷிகாவின் தோழி வள்ளிச்செட்டி பவானி (28)சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த யாஷிகா மற்றும் அவரது நண்பர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Find Us Hereஇங்கே தேடவும்