இறுதிக்கட்டப் பணியில் சூர்யாவின் 'ஜெய் பீம்'

இறுதிக்கட்டப் பணியில் சூர்யாவின் 'ஜெய் பீம்'
நேற்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 39-வது படமான 'ஜெய் பீம்'  பர்ஸ்ட் லுக்கை வெளியானது.

நேற்று  முன்தினம் "எதற்கும் துணிந்தவன்" பர்ஸ்ட் லுக்கை வெளியா நிலையில். அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் சூர்யாவின் 39-வது படமான 'ஜெய் பீம்'  பர்ஸ்ட் லுக் வெளியானது.

எவ்வித அறிவிப்பும் இன்றி இந்தப் படம் தொடங்கப்பட்டது. சூர்யா வழக்கறிஞராக நடிக்கிறார், இதை  தா.செ.ஞானவேல் இயக்கி சூர்யாவுடன் பிரகாஷ்ராஜ், லிஜோ மோல் ஜோஸ், ராஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளராக எஸ்.ஆர்.கதிர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன், சண்டைக் காட்சிகளின் இயக்குநராக அன்பறிவ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Find Us Hereஇங்கே தேடவும்