தற்போது படப்பிடிப்பில் பிசியாக உள்ள சன்னிலியோன் பிரபல நடிகரை பார்த்து பயந்துள்ளார்.
தற்போது படப்பிடிப்பில் பிசியாக உள்ள சன்னிலியோன் பிரபல நடிகரை பார்த்து பயந்துள்ளார்.
கவர்ச்சிக்கு பயப்படாதவர் சன்னிலியோன். இப்போது சினிமாவில் மிகவும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அவர் இப்போது மம்முட்டி நடிக்கும் மதுரராஜா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.
இந்த பாடல் காட்சிகள் சூட்டிங்குக்கு முன்பு மம்முட்டி பற்றி விசாரித்துள்ளார். அப்போது அனைவரும் மம்முட்டி கொஞ்சம் சீரியசாக இருப்பார் என்று கூறியுள்ளனர். இதனால் சற்று பயந்துள்ளார் சன்னி லியோன்.
பிறகு சூட்டிங் ஸ்பாட்டில் அவருடன் எளிமையாக பழகிவிட்டாராம். இதனை சன்னி லியோனே தெரிவித்திருக்கிறார்.