சினிமா
சமுத்திரகனியின் ‘வெள்ளை யானை’ படம்: நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ்!
சமுத்திரகனியின் ‘வெள்ளை யானை’ படம்: நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ்!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், சமுத்திரகனி நடித்துள்ள படத்தை நேரடியாக தொலைகாட்சியில் வெளியிட உள்ளனர்.