எஸ்பிபி-யின் 15 வது வயது புகைப்படம்- ரசித்துப் பார்க்கும் ரசிகர்கள்

எஸ்பிபி-யின் 15 வது வயது புகைப்படம்- ரசித்துப் பார்க்கும் ரசிகர்கள்
எஸ்பிபியின் இளம் வயதில் அதாவது 15 வயது இருக்கும் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இசை என்ற பெயரைக் கேட்டவுடன் ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் ஞாபகம் வருவது பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மொழிகளில் முன்னணி பாடகராக வலம் வந்தவர்தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இவர் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேலான பாடல்களை 16 மொழிகளில் பாடியுள்ளார். இவர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் வெற்றி பெற்றவர். 

 வாழ்க்கை முழுவதும் இசைக்காகவே அர்ப்பணித்தவர்.
கடந்த செப்டம்பர் மாதம் 2020ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் எஸ்பிபி. அவர் 15 வைத்து எடுத்துக்கொண்டு போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • மும்பை இந்தியன்ஸ்
  • சென்னை சூப்பர் கிங்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்