காவலாளிகள் இல்லாமல் மக்களுடன் மக்களாய் செல்லும் தல அஜித்..!

காவலாளிகள் இல்லாமல் மக்களுடன் மக்களாய் செல்லும் தல அஜித்..!
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் தல அஜித். இவர் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தை எச். வினோத் இயக்க, போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

இப்படத்தில் அஜித்துக்கு பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடிக்கிறார். மேலும் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

 ஆனால் நடிகர் அஜித் பெரிதும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. அப்படியே அவரை பார்க்க வேண்டும் என்றாலும், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் தான் பார்க்க முடியும்.

இந்த நிலையில் நடிகர் அஜித் காவலாளிகள் இல்லாமல் பொது மக்களுடன் மக்களாய் சென்ற வீடியோ ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்