மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி ஹாசன்..!

மீண்டும் காதலில் விழுந்த ஸ்ருதி ஹாசன்..!

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். 

சமீபத்தில் தெலுங்கில் ரவி தேஜா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் வெளியான கிராக் எனும் திரைப்படம் மெஹா ஹிட் அடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஸ்ருதி ஹாசன் வெளிநாட்டு நபர் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அந்த காதல் அவருக்கு கைகூடவில்லை. இதன்பின் தற்போது புதிதாக ஆண் நண்பர் ஒருவருடன் பிறந்தநாள் பார்ட்டியில் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியானது.

இதனால் நடிகை ஸ்ருதி ஹாசன் இவரை காதலிக்கிறார் என்று ரசிகர்களால் பெரிதும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் தனது புதிய ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், நடிகை ஸ்ருதி ஹாசன் மீண்டும் காதலிக்கிறார் என கூறி வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்