த்ரிஷாவுடன் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம்: பிரபல நடிகர் பதிவிட்டு வாழ்த்து!

த்ரிஷாவுடன் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படம்: பிரபல நடிகர் பதிவிட்டு வாழ்த்து!

நடிகை த்ரிஷா பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரி அசத்தலான நடிப்பில் பல ஹிட் திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா தொடர்ந்து, முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக மாறிவிட்டார்.

கடைசியாக இவர் நடிப்பில் பரமபத விளையாட்டு திரைப்படம் ஒடிடியில் வெளியானது, மேலும் இவர் தற்போது பிரம்மாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று இவருக்கு பிறந்தநாள் என்பதால் திரையுலகை சேர்ந்த அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் முக்கிய நடிகர் பிரேம்ஜி த்ரிஷாவுடன் பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்