கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு நீக்கம்: காரணமாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை..!

கங்கனா ரனாவத்தின் டுவிட்டர் கணக்கு நீக்கம்: காரணமாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை..!

தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை கங்கனா ரனாவத். தொடர்ந்து பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்து அங்கு முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் நடிகை கங்கனா ரனாத் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்று திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது ஆக்சிஜன் குறித்து போலியான செய்திகளை அவரின் ட்விட்டர் கணக்கின் மூலம் பரப்பியதாக கூறி நடிகை கங்கனா ரனாத்தின் ட்விட்டர் கணக்கு திடீரென முடக்கப்பட்டுள்ளது. 

இதுதான் காரணம் என்று கூறி ட்விட்டர் நிறுவனம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்