மனைவியுடன் காதலில் கரையும் தனுஷ்: இதுதான் காரணம்?

மனைவியுடன் காதலில் கரையும் தனுஷ்: இதுதான் காரணம்?

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பாராட்டுக்களை கொட்டிக்குவித்த படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கிய இப்படம் ஒரு சமூக அவலத்தை நினைவூட்டியதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

தற்போது தனுஷ் ஹாலிவுட் திரைப்படமான தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்பில் தன் முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகர் தனுஷ், ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் இளமைத் திரும்புதே என்ற பாடலைப் பாடிக்கொண்டு தனது மனைவியின் பிறந்தநாளில் அழகாக ரொமான்ஸ் செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இதனை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்