கண்ணால் கவரும் பிரபல சின்னத்திரை நடிகை: லைக்ஸை குவிக்கும் ஸ்டில்ஸ்..!

கண்ணால் கவரும் பிரபல சின்னத்திரை நடிகை: லைக்ஸை குவிக்கும் ஸ்டில்ஸ்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பொன்மகள் வந்தால் எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் தன்னை நடிகையாக அறிமுகப்படுத்திக் கொண்டவர் நடிகை ஆயிஷா.

ஆனால் இயக்குநருடன் நடந்து சில கசப்பான சம்பவங்களின் காரணமாக வி டிவியில் இருந்து ஜீ டிவிக்கு சென்றார்.

ஜீ-யில் சத்யா எனும் தொடரில் அடாவடி செய்யும் பெண்ணாக நடிக்க ஆரம்பித்தவர் புள்ளிங்கோ ஸ்டைலில் கலக்கும்  பசங்களின் கனவு கண்ணியாக மாறிவிட்டார். இதில் இவரின் நடிப்பும், இவர் பேசும் ஸ்டைலான மொழியும் ரசிகர்கள் பிடித்ததால், ரசிகர்கள் ஆயிஷாவை கொண்டாடி வருகின்றனர்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் நடிகை ஆயிஷா அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஷார்ட் ஹர் கட், ஓவர் லிப்ஸ்டிக் என ஹாலிவுட் ஹீரோயின் போல் உடை அணிந்து, புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் ஆயிஷா.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்