வாரணம் ஆயிரம் பட நாயகிக்கு கொரோனா தொற்று உறுதி.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

வாரணம் ஆயிரம் பட நாயகிக்கு கொரோனா தொற்று உறுதி.. ஷாக் ஆன ரசிகர்கள்..!

சூர்யா நடிப்பில் உருவான வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமீரா ரெட்டி.

இப்படத்தை தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பின் திரையுலகில் இருந்து விலகியே இருந்து  இருக்கிறார்.

இந்நிலையில், நடிகை சமீரா ரெட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள சமீரா ரெட்டி, “நேற்று எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. நான் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளேன். என் முகத்தில் புன்னகையை வர வைக்க நீங்கள் இருக்குறீர்கள் என்பதை நான் அறிவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்