மாஸ்க் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் இல்லை..!

மாஸ்க் அணியாவிட்டால் பெட்ரோல், டீசல் இல்லை..!

மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இந்த நிலையில், மாஸ்க் அணியாத வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் வழங்கப்படமாட்டாது என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பெட்ரோல் நிரப்ப வரும் வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்