நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு..!

நடிகை நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி.. ரசிகர்களுக்கு உருக்கமான பதிவு..!

நடிகையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நக்மாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நிறைய பிரபலங்களும், அரசியல்வாதிகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த 2ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட நக்மா இருப்பினும் தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

மேலும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் தம்மை தாமே தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதாகவும், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்றும் அவரது ரசிகர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்