மீண்டும் முந்தானை முடிச்சு.. 37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக்..!

மீண்டும் முந்தானை முடிச்சு.. 37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக்..!

1983 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முந்தானை முடிச்சு. இத்திரைப்படத்தை கே.பாக்யராஜ் இயக்கி, நடித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தது.

ஊர்வசி, தீபா, ‘பசி’ சத்யா உள்பட பலர் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் ஆகிறது.

இத்திரைப்படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்குகிறார். கதை, திரைக்கதை, வசனத்தை கே.பாக்யராஜ் எழுதுகிறார். சசிகுமார் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்