ஆர்யா திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டாரா? தீயாய் பரவும் கோலிவுட் தகவல்..!

ஆர்யா திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி விட்டாரா? தீயாய் பரவும் கோலிவுட் தகவல்..!

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 16 பெண்களுடன் இணைந்து ஒரு நிகழ்ச்சியில் வலம் வந்த நடிகர் ஆர்யா சமூக வலைதளங்களில் சர்ச்சைக்கு ஆளானார்.

அதனைத்தொடர்ந்து கஜினிகாந்த் திரைப்படத்தில் நடிக்கு போது நடிகை சாயிஷா மீது காதல் வயப்பட்டு அவசர அவசரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 80 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக வெளியான தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஆர்யா ஏமாற்றியதற்கான ஆதாரங்களை கொடுத்து புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யாவுடன் சேர்ந்து கொண்டு ஆர்யாவின் தாயாரும் அந்த பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்