பில்லா இஸ் பேக்... கொண்டாடும் தல ரசிகர்கள்..!

பில்லா இஸ் பேக்... கொண்டாடும் தல ரசிகர்கள்..!

அஜித் கதாநாயகனாக   நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகிய‌ நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை நமிதா நடித்து அசத்தியிருந்தார்.

முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்கப்பட்ட பில்லா திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது

இந்த நிலையில், வித்தியாசமான ஸ்டைலில் அஜீத்  நடித்திருந்த “பில்லா” நீண்ட இடைவெளிக்குப் பிறகு மார்ச் 12ஆம் தேதி தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

மேலும், அஜித்தின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நீண்ட நாட்கள் ஆகின்றது என்பதால் பில்லா திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்க அஜித் ரசிகர்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்