ஓடிடி தளத்தை தொடர்ந்து திரையரங்குகளிலும் வெளியாகிறது சூரரை போற்று ?

ஓடிடி தளத்தை தொடர்ந்து திரையரங்குகளிலும் வெளியாகிறது சூரரை போற்று ?
மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சூரரை போற்று திரைப்படத்தை  திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யாவின் அசத்தலான நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் சூரரை போற்று.

இத்திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி எதிர்பார்த்ததை விட மிக பெரிய அளவு வெற்றியடைந்தது.

இந்நிலையில் சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை நேற்று சென்னை சத்யம் தியேட்டரில் வெளியிட்ட போது ரசிகர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டன.

மேலும் வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் சூரரை போற்று திரைப்படத்தை  திரையரங்கில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்