இது தான் என் ஃபேமிலி: கிரிக்கெட் வீரர் நடராஜனின் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!

இது தான் என் ஃபேமிலி: 
கிரிக்கெட் வீரர் நடராஜனின் வைரலாகும் குடும்ப புகைப்படம்..!
தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர் தமிழக அளவிலான டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடி இந்திய அளவிலான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்றார்.

தனது திறமையை நிரூபித்ததன் பலனாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. 

இந்நிலையில், தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

மேலும், தற்போது வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்