கல்யாணத்திற்கு முன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!

கல்யாணத்திற்கு முன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை.. இணையத்தை கலக்கும் போட்டோஸ்..!
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட நடிகை நிரஞ்சனி தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிரஞ்சனி. ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கும், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமிக்கும் வருகிற 25-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், நடிகை நிரஞ்சனி பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார். இ்தில் அவரின் மூத்த அக்கா கனி, இரண்டாவது அக்கா நடிகை விஜயலட்சுமி மற்றும் தோழிகள் கலந்து கொண்டு பார்ட்டியை சிறப்பித்துள்ளனர்.

மேலும்  நடிகை விஜயலட்சுமி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்