சசிகுமாரின் ராஜவம்சம் திரைப்படம் மார்ச் 12-ஆம் தேதி ரிலீஸ்..!

சசிகுமாரின் ராஜவம்சம் திரைப்படம் மார்ச் 12-ஆம் தேதி ரிலீஸ்..!

தமிழ் இயக்குநர் சுந்தர் C. அவரிடம் உதவி இயக்குனராக பயிற்சி பெற்றவர் தான் அறிமுக இயக்குநர் கதிர்வேலு . இவர் சசிகுனார் நடித்துள்ள ராஜ வம்சம் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் ராதா ரவி, தம்பி ராமைய்யா, விஜய குமார் , சதிஷ், மனோபாலா, ரமேஷ் கண்ணா, சிங்கம் புலி, யோகி பாபு , கும்கி அஸ்வின், ஆடம்ஸ் , சரவணா சக்தி மணி சிலம்பம் சேதுபதி, ரமணி , ராஜ் கபூர், தாஸ், நமோ நாராயணன், சுந்தர், சாம்ஸ், சமர், ரேகா, சுமித்ரா, நிரோஷா, சந்தான லட்சுமி, சசிகலா, யமுனா, மணி சந்தனா, மணி மேகலை, மீரா, லாவண்யா, ரஞ்சனா, ரஞ்சிதா, ரம்யா, தீபா என 49 கலைஞர்கள் நடித்துள்ளனர் .

மேலும் இத்திரைப்படம் வரும் மார்ச் 12ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்