கொரோனா: போர்த்துகலில் பொதுமுடக்கம் அறிவிப்பு

கொரோனா பரவல்: போர்த்துகலில் பொதுமுடக்கம் அறிவிப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் பொதுமுடக்கம் போர்த்துகலில் அறிவிக்கப்பட்டுள்ளது.
போர்த்துகலில் கடந்த 24 மணி நேரத்தில் 10,556 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 8,326 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் போர்த்துகல் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை போர்த்துகீசிய பிரதமர் அன்டோனியோ கோஸ்டா இன்று வெளியிட்டார்.
அதாவது, 15 நாட்கள் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்