மாஸ்டர் படம்: கபடி பாடலுக்கு அமோக வரவேற்பு

மாஸ்டர் படம்: கபடி பாடலுக்கு அமோக வரவேற்பு
மாஸ்டர் படத்தின் கபடி பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். 
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் நேற்று (ஜன.13) வெளியானது. தமிழகத்தில் வெளியான விஜய் திரைப்படத்துக்கு ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் விஜய், கில்லி படத்தின் பின்னணியில் கபடி விளையாடுவார். இந்த பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்