மாஸ்டர் படத்தின் முதல் நாள் வசூல்: தளபதி வேற லெவல்

இந்த ஆண்டு பொங்கல் விருந்தாக நேற்று திரைக்கு வந்த மாஸ்டர் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக, மாஸ்டர் படத்துக்கு தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் 50% இருக்கைகள் மட்டுமே நிரப்ப அனுமதி அளிக்கப்பட்டது.
சென்னை திரையரங்குகளில் குறிப்பாக மல்டிப்ளக்ஸ் அரங்கங்களில் இதை கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படம் முதல் நாளான நேற்று (ஜன.14) ஒரே நாளில் சென்னையில் ரூ 1.21 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
மேலும், தமிழகத்தில் இப்படம் இதுவரை வந்த தமிழ் படங்களில் முதல் நாள் வசூலில் அதிகம் வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு