கேரளத்திலும் நாளை முதல் திரையரங்குகள் திறப்பு: மலையாளத்திலும் மாஸ்டர் ரிலீஸ்..!

கொரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மாா்ச் மாதம் கேரளத்தில் உள்ள திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. இந்த நிலையில், கேரளத்தில் பத்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்குகளில் முதலில் எந்தவொரு மலையாள திரைப்படமும் வெளியாகப் போவதில்லை. அதற்கு பதிலாக தமிழ் திரைப்படமான விஜய் நடித்த மாஸ்டர், கேரளாவில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. மொத்தம் 350 திரையரங்குகளில் நாளை மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு