அரியலூரில் அதிக விலைக்கு விற்பனையாகும் மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட்: ஆட்சியரிடம் இளைஞர்கள் புகார்..!

மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக(ஜன.13) வெளியாகிறது. இத்திரைப்படத்தின் டிக்கெட்டுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரியலூரில் மாஸ்டர் திரைப்படத்திற்கான டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்படுவதாக ஆட்சியரிடம் இளைஞர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த புகாரில் ஆன்லைன், தியேட்டர் டிக்கெட் கவுன்டர் மூலம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யாமல், ரூ.120-க்கு விற்க வேண்டிய டிக்கெட்டை இடைத்தரகர்கள் மூலம் ரூ.700 வரை விற்பனை செய்யப்படுவதாக இளைஞர்கள் ஆட்சியரிடம் தெரிவித்துள்ளனர்.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு