நாற்காலி திரைப்படம்: கதாநாயகனாக நடிக்கும் இயக்குநர் அமீர்..!

நாற்காலி திரைப்படம்: கதாநாயகனாக நடிக்கும் இயக்குநர் அமீர்..!

முகவரி, காதல் சடுகுடு, தொட்டி ஜெயா ஆகிய திரைப்படங்களை இயக்கிய வி.இசட்.துரை தற்போது நாற்காலி திரைபடத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் அமீர், சாந்தினி ஸ்ரீதரன், ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி போன்றோர் நடித்துள்ளார்கள். மூன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஆதம் பாவா இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

இத்திரைப்படத்திற்கு வித்யாசகர் இசையமைத்துள்ளார். சமீபத்தில் மறைந்த பாடகர் எஸ்.பி.பி., கடைசியாக இப்படத்துக்காக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு என்கிற பாடலைப் பாடியுள்ளார்.

அரசியல் பின்னணியைக் கொண்ட நாற்காலி படம் மார்ச் மாதம் திரையரங்கில் வெளிவரவுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
    28.45%
  • அனுபவக் குறைவு
    24.43%
  • கிரிக்கெட் அரசியல்
    35.6%
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு
    11.52%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்