மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் வெளியாகாமல் இருக்க சதி திட்டம்: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு..!

மாஸ்டருக்கு முன் ஈஸ்வரன் வெளியாகாமல் இருக்க சதி திட்டம்: டி.ராஜேந்தர் குற்றச்சாட்டு..!

ஜனவரி 13-ஆம் தேதி மாஸ்டர் திரைப்படமும், ஜனவரி 14-ஆம் தேதி ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகிறது. மாஸ்டர் திரைப்பட வெளியீட்டிற்காக ஈஸ்வரன் திரைப்படம் வெளிவராமல் முடக்க சதி நடப்பதாக சிம்புவின்

தந்தையும், திரைப்பட இயக்குநருமான டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த நிலையில், சென்னை தியாகராய நகர் இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், கடைசி நேர கழுத்தறுப்பு மூலம் ஈஸ்வரன் திரைப்படத்தை பொங்கலன்று ரிலீஸ் ஆகாமல் தடுக்க முயற்சி நடப்பதாக கூறியுள்ளார்.

ஈஸ்வரன் திரைப்படம் வெளியாவதை தடுக்கக் கோரி கியூப் நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அமைச்சரின் ஆதரவு இருப்பதாக கூறி மிரட்டியுள்ளதாகவும் குற்றம் சாட்டிய அவர், ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சர் அதை மறுத்ததாக கூறினார். 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்