ஈஸ்வரன் திரைப்படம்: மூன்று வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு..!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். சிம்புவின் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்காகவே இத்திரைப்படத்தை 60 நாட்களில் பரபரப்பாக நடத்தி முடித்தனர். ஈஸ்வரன் திரைப்படம் வரும் 14-ஆம் தேதி திரையரங்குகளில் மட்டுமல்லாமல் ஓ.டி.டி. தளத்திலும் வெளியிடப்படும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தை ஓ.டி.டி. தளங்களில் வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மூன்று வாரங்களுக்குப் பிறகே ஈஸ்வரன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?
-
சரியான முடிவு
-
அனுபவக் குறைவு
-
கிரிக்கெட் அரசியல்
-
3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு