'இந்தியன் 2' படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்..!

'இந்தியன் 2' படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்..!

கமல் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன்–2. இத்திரைப்படத்தை இயக்குநர் சங்கர் மிக பிரம்மாண்டமாக இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், நடிகர் கமலுக்கு மேக்கப் பிரச்சினை, படப்பிடிப்புத் தளத்தில் விபத்து, கொரோனா அச்சுறுத்தல் எனத் தொடர்ச்சியாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்குப் பல்வேறு தடைகள் வந்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில், லைகா தயாரிப்பு நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் இந்தியன் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்குவதாக அறிவித்துள்ளது. தேர்தல் பிரசாரம், பிக்பாஸ், விக்ரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம் இதற்கிடையில் மீண்டும் தொடங்கும் இந்தியன் – 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு என கமல் பிஸியாகி உள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது?

  • சரியான முடிவு
  • அனுபவக் குறைவு
  • கிரிக்கெட் அரசியல்
  • 3-4 டெஸ்ட்டில் வாய்ப்பு

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்