வழக்கம் போல் மே மாதமே படம் ரிலீஸ்…! சிவகார்த்திகேயன்…!

வழக்கம் போல் மே மாதமே படம் ரிலீஸ்…! சிவகார்த்திகேயன்…!

சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் டாக்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹீரோ படத்திற்கு பிறகு டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரு படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த நிலையில் அயாலான் படத்தின் ஃப்ர்ட்ஸ் லுக் போஸ்டர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


மேலும் அயலான் படம் காமெடி கலந்த ஜானரில் இருக்கும் என ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது டாக்டர் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் அடுத்த வருடம் மே மாதம் படம் வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தது கிருஸ்துமஸ் அல்லது பொங்கலுக்கு டாக்டர் படம் வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்