பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.

பிரபாஸ் பிறந்தநாளுக்கு ராதேஷ்யாம் படக்குழுவின் சிறப்பு பரிசு.

பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் பிரபாஸ். இவர் தற்போது தெலுங்கில்  ராத்யேஷ்யாம் படத்தில் நடித்து கொண்டுருக்கிறார். இந்நிலையில் வரும் அக்டோபர் 23ம் தேதி பிரபாஸின் பிறந்தநாள் என்பதால் படக்குழு, அன்று சிறப்பு அறிவிப்பை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. ராத்யேஷ்யாம் தெலுங்கு மட்டுமின்றி தமிழிலும் தயாராக உள்ளதால் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்