ஜன கண மன படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரித்வி ராஜ்க்கு கொரோனா… அச்சத்தில் படக்குழு.

ஜன கண மன படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிரித்வி ராஜ்க்கு கொரோனா… அச்சத்தில் படக்குழு.

நினத்தாலே இனிக்கும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளை கொண்டவர் பிரித்வி ராஜ். தற்போது, மலையாள இயக்குனர் டிஜோ ஜோஸ் இயக்கும் ஜன கண மன திரைப்படத்தின் படப்பிடிப்பு கொச்சினில் நடைப்பெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் பிரித்வி ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மருத்துவ சோதனை நடைபெற்று வருகிறது. மேலும், தனக்கு எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று தாக்கிள்ளதாகவும், தற்போது நலமுடன் இருப்பதாகவும் பிரித்வி ராஜ் கூறியுள்ளார். பிரித்வி ராஜ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது படக்குழுவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்