ஸ்டைலிஷில் மிரட்டும் செந்தில்… வைரலாகும் புகைப்படங்கள்.

ஸ்டைலிஷில் மிரட்டும் செந்தில்… வைரலாகும் புகைப்படங்கள்.

காமெடியில் கலக்கும் நடிகர் செந்தில், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது திரப்படங்கள், விளம்பரங்கள் மற்றும் வெப் சீரிஸ்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றிற்காக அவர் அணிந்திருக்கும் உடை, ஹேர் ஸ்டைல், மற்றும் தோற்றம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த தோற்றத்தில் பல வருடங்களுக்கு பிறகு  இளமையான செந்திலை காண்பதாக ரசிகர்கள் பலர் தெரிவிக்கின்றனர். மேலும் ஸ்டைலிஷான இவரின் புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்