கொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள்… கவிஞர் வைரமுத்து அட்வைஸ்

கொரோனா வராமல் இருக்க இதை செய்யுங்கள்… கவிஞர் வைரமுத்து அட்வைஸ்

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் மருத்துவக்குறிப்பை கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வெற்றிலை ஒன்று வால்மிளகு இரண்டு நகத்தளவு இஞ்சித் துண்டு மூன்றையும் மென்று அதிகாலையில் சீரகத் தண்ணீர் அருந்துகிறேன். நோய் எதிர்ப்பாற்றல் கூட்டும் வழிகளுள் இதுவும் ஒன்று என்று நம்புகிறேன். அருள் கூர்ந்து நீங்களும்... என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்