விரைவில் காஜல் அகர்வாலுக்கு திருமணம்…

விரைவில் காஜல் அகர்வாலுக்கு திருமணம்…

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர் காஜல் அகர்வால். இவரின் தங்கையும், நடிகையுமான நிஷா அகர்வாலுக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காஜலுக்கு எப்போது திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் அவர் திருமணத்தை தள்ளி வைத்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.அவருக்கு திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். 

இந்நிலையில் தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் காஜல் அகர்வால் வரும் அக்டோபர் 30ம் தேதி கவுதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை மும்பையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்