செயற்கை கால் பொருத்துவதாக இளைஞருக்கு சோனு சூட் வாக்குறுதி…

செயற்கை கால் பொருத்துவதாக இளைஞருக்கு சோனு சூட் வாக்குறுதி…

கொரோனா ஊரடங்கு ஆரம்ப காலகட்டத்தில் நடிகர் சோனு சூட் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தனது சொந்த செலவில் பஸ், ரயில், விமானங்கள் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அதனை தொடர்ந்து ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, என பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையிக் தினேஷ் மணிகண்டா என்கிற 20 வயது இளைஞர் ஒருவர், விபத்து ஒன்றில் தனது இடதுகாலை இழந்துவிட்டதாகவும் செயற்கை கால் பொருத்துவதற்கு மருந்துவர்கள் 7 லட்சம் செலவாகும் என்று கூறுவதாகவும் தனது பெற்றோர் டெய்லர்களாக பணிபுரியும் ஏழ்மையன குடும்பத்தை சேர்ந்தவர்ன் என்று கூறி தனக்கு உதவி செய்யுமாறு ட்விட்டர் மூலமாக சோனு சூட்டுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை கவனித்த சோனு சூட் கவலைப்படதே இந்த வாரத்தில் உனக்கு புதிய கால் கிடைத்துவிடும். உன் பெற்றோரிடம் இந்த தகவலை தெரியப்படுத்தி விடு என தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.9%
 • இல்லை
  27.9%
 • யோசிக்கலாம்
  4.71%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.49%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்