கரண் ஜோகர் அளித்த விருந்தில் போதைப் பொருள் விநியோகமா? அதிகாரிகள் விசாரணை

கரண் ஜோகர் அளித்த விருந்தில் போதைப் பொருள் விநியோகமா?  அதிகாரிகள் விசாரணை

இயக்குநர் கரண் ஜோகர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் போதைப் பொருள் பரிமாறப்பட்டதாக வெளியான வீடியோ வைரலானது. இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் அது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு விருந்து நிகழ்ச்சியில் கரண் ஜோகர், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் விநியோகிக்கப்பட்டதாக ஷிராமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த மஞ்சிந்தர் சிங் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதில் பங்கேற்ற நட்சத்திரங்களை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்