அக்க்ஷய் குமாருக்கு போதை பழக்கம் ..? உண்மையை போட்டு உடைத்த சுஷாந்த் நண்பர்...

அக்க்ஷய் குமாருக்கு போதை பழக்கம் ..? உண்மையை போட்டு உடைத்த சுஷாந்த் நண்பர்...

மறைந்த பிரபல பாலிவுட் நடிகரின் நெருங்கிய நண்பரும் நடிகர் மற்றும் தயாரிப்பாளருமான யுவராஜ் எஸ் சிங் சினிமா துறையில் போதை மருந்து கலாச்சாரம் இருப்பதும், அத்துறைக்குள் செல்வாக்கை பெற அது உதவும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பல முன்னணி நடிகர்களுக்கு கொக்கைன் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”கொக்கைன் எடுத்துக் கொண்டவர்கள் துறையில் பலர் உள்ளனர். இயக்குநர்கள், நடிகர்கள் பலர் போதை மருந்து உட்கொண்டு உலா வருகின்றனர். அதனால் தான் இதுபோன்ற விஷயங்கள் வெளியே தெரிய ஆரம்பித்துள்ளன என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், அக்க்ஷய் குமாரை தவிர 10-15 ஏ-லிஸ்டர் நடிகர், நடிகைகள் கொக்கைனுக்கு அடிமையாக உள்ளனர். அக்க்ஷய் குமார் "மிகவும் சுத்தமானவர்" மற்றும் "அவரது பணிக்கு நேர்மையானவர்"  என்று யுவராஜ் கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஒரு திரைப்படத்தை எதிர்த்து நாட்டில் உள்ள எல்லா பிரச்னைகளையும் மூடிவிட்டார்கள் என்று சீமான் கூறுவது

  • சரி
  • தவறு
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்