நான் பாஜகவில் இணைகிறேனா? நடிகர் விஷால் விளக்கம்

நான் பாஜகவில் இணைகிறேனா? நடிகர் விஷால் விளக்கம்

தான் பாஜகவில் இணையவுள்ளதாக வெளியான தகவல் உண்மை இல்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நடிகர் விஷால் நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனையடுத்து அரசியலில் களமிறங்க வேண்டும் என்று நினைத்த விஷால் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது.இதையடுத்து விஷால் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது பரபரப்பானது. 

இதைத் தொடர்ந்து வரும் 2021ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயத்தமாகி வரும் நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வந்தன. 

இந்நிலையில் நடிகர் விஷால் இதனை மறுத்துள்ளார். தான் பாஜகவில் இணைய இருப்பதாக வெளியாகும் தகவல் உண்மையில்லை என்று தெரிவித்தார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்