கிறிஸ்துவ முறைப்படி நடந்த நடிகை மியா ஜார்ஜ் திருமணம்….

கிறிஸ்துவ முறைப்படி நடந்த நடிகை மியா ஜார்ஜ் திருமணம்….

அமர காவியம் படத்தின் ,மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். அதனை தொடர்ந்து இன்று நேற்று நாளை, ஒருநாள் கூத்து, வெற்றிவேல், ரம், யமன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது விக்ரமின் கோப்ரா படத்திலும் நடித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவை சேர்ந்த அஷ்வின் பிலிப் என்கிற தொழிலபதிருடன் மியா ஜார்ஜுக்கு பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கொரோனாவால் இத்திருமணம் சில காலம் தள்ளிப்போனது. இந்நிலையில் நேற்று எர்ணகுளத்தில் உள்ள கிறிஸ்துவ தேவலாயத்தில் நடைபெற்றது.

இதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், மட்டுமே கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து இன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.34%
 • இல்லை
  27.93%
 • யோசிக்கலாம்
  4.99%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.74%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்