உடற்பயிற்சி கூடம் திறப்பு- நடிகர் ஆர்யா மகிழ்ச்சி ...

உடற்பயிற்சி கூடம் திறப்பு- நடிகர் ஆர்யா மகிழ்ச்சி ...

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே ஸ்தம்பித்துள்ளது. இதனால் நாடுமுழுவதும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த கொரோனா ஊரங்கு, சில தளர்வுகளுடன் தற்போது அமலில் உள்ளது. 

இதற்கு முன்னர் அறிவித்திருந்த ஊரடங்கில் உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஆகியவை இயங்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி மையங்கள் ஆகியன சில கட்டுப்பாடுகளுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று முதல் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்ட நிலையில் நடிகர் ஆர்யா புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு உடற்பயிற்சி கூடத்தில் தனது நண்பர்களை சந்தித்தாத அவர் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

 • ஆம்
  63.43%
 • இல்லை
  27.86%
 • யோசிக்கலாம்
  4.98%
 • கருத்து கூற விரும்பவில்லை
  3.73%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்