சுஷாந்த் சிங் காதலியா ரியா சக்கரவர்த்தி தலைமறைவு.!?

சுஷாந்த் சிங் காதலியா ரியா சக்கரவர்த்தி தலைமறைவு.!?

ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புடை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சுஷாந்தின் காதலி ரியா சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

பிரபல ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் 14 ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அவரது சொந்த ஊரான பீகார் மாநிலம் பாட்னாவில் சுஷாந்த் சிங்கின் தந்தை அவரின் காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு எதிராக புகார் அளித்தார். அதில் தற்கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து பாட்னா போலீசார் கைது செய்ய மும்பை விரைந்தனர். இந்நிலையில் மும்பையில் உள்ள ரியா வீட்டிற்கு சென்றபோது அவரை காணாததால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

உங்கள் குழந்தைகளுக்கு மும்மொழி கொள்கை வேண்டுமா?

  • ஆம்
  • இல்லை
  • யோசிக்கலாம்
  • கருத்து கூற விரும்பவில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்