சினிமா
சுஷாந்த் மரணம்: தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை…
சுஷாந்த் மரணம்: தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியிடம் விசாரணை…
கடந்த மாதம் 14ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த மாதம் 14ம் தேதி பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் குறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, எக்தா கப்பூர், உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில், தயாரிப்பாளர் சஞ்சய் லீலா பன்சாலியிடம், ஜூன் 6ம் தேதி மும்பை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.