பிரதமருக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்…

பிரதமருக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்…
பிரதமருக்கு பதில் அளித்த ஏ.ஆர்.ரஹ்மான்…

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

விரைவில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையம் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. வாக்களிப்பது தொடர்பாக தேர்தல் ஆணையம் மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் சச்சின் டெண்டுலகர், ஏ.ஆர்.ரஹ்மான், லதா மங்கேஸ்கர் உள்ளிட்ட பிரபலங்களை டேக் செய்து, தேர்தல் மற்றும் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கண்டிப்பாக செய்வதாக பதிலளித்துள்ளார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com